Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! பொறுமை உண்டாகும்…! கவனம் வேண்டும்..

தனுசு ராசி அன்பர்களே…! தங்கள் பொருட்களை கவனமாக பாதுகாக்க வேண்டும்.

பயணம் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் லாபம் கிடைக்க காலதாமதம் உண்டாகும். பொறுமையுடன் எதையும் அணுகுங்கள். புதிய ஒப்பந்தம் கிடைப்பதில் தாமதம் இருக்கும். வீண் அலைச்சல் அதிகமாக தான் இருக்கும். மற்றவர்கள் உங்களின் பேச்சை கேட்காமல் போகலாம். மன உறுதி அதிகரிக்கும். சொத்துக்கள் அடைவதில் இருந்த தடைகள் நீங்கும். மனவருத்தம் நீங்கும். எடுக்கும் முயற்சி அனைத்தும் நல்லபடியாக நடக்கும். சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாமல் போக வேண்டாம். தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் நல்ல நாளாக இருக்கும்.

காதலில் உள்ளவர்கள் பொறுப்பாக இருக்க வேண்டும். மாணவக் கண்மணிகள் சிறப்பான முறையில் கல்வி கற்க வேண்டும். படித்த பாடத்தை எழுதி பார்க்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் நீலம் நீலம்.

Categories

Tech |