கன்னி ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும்.
உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற்று, குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்ச்சியாக இருப்பார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சிதரும் சம்பவங்கள் நடைபெறும். நீங்கள் முருகக் கடவுளை வழிபட்டால் வாழ்க்கையில் மேன்மை பெறலாம்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.