Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்..! எதிர்பாராத வெற்றி உண்டாகும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!
நம்பிக்கைகள் அதிகரிக்கும் நன்றாக இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். மனக்குறை ஏற்படும். மனதை ஒருநிலை படுத்துங்கள். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். எதிர்பாராத வகையில் முன்னேற்றம் ஏற்படும்.

தேவையில்லாத கற்பனை வேண்டாம். வேலையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். யாரிடமும் குறைகள் சொல்ல வேண்டாம். ரகசியங்களையும் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். செயலில் வேகம் உண்டாகும். விவேகத்துடன் எதிலும் ஈடுபடுவீர்கள். தெய்வீக பக்தி அதிகரிக்கும். பயணம் செல்ல நேரிடும். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

காதலில் உள்ளவர்களுக்கு அருமையான சூழ்நிலை அமையும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளம்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நல்ல நாளாக அமையும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளம்பச்சை நிறம்.

Categories

Tech |