மகரம் ராசி அன்பர்களே…! கல்யாண முயற்சிகள் கைகூடும் நாளாக இருக்கும்.
இல்லதினரின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். பயணங்களால் தேக நலன் பாதிக்கப்படும். அலைச்சல் அதிகரிக்கும். வாக்குறுதிகளை காப்பாற்ற வழிபாடு கண்டிப்பாக வேண்டும். கடுமையான உழைப்பு தேவைப்படும். சிறிதளவு மருத்துவ செலவை எதிர்கொள்வீர்கள். கருத்து வேறுபாடு வந்தாலும் ஒற்றுமைக்கு அளவில்லை. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நாள் நல்ல அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம்.
காதலில் உள்ளவர்கள் நிதானமான அணுகுமுறை வேண்டும். மாணவக் கண்மணிகள் படிப்பில் நல்ல படியாக முன்னேற வேண்டும். ஆர்வத்தை அதிகரித்து கொள்ளுங்கள்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் நல்ல படியாக முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண் 2 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் நீலம் சிவப்பு மற்றும் நீலம் நிறம்.