Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! எண்ணம் மேலோங்கும்…! சிந்தனை திறன் அதிகரிக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி கொள்ளும் நாளாக இருக்கும்.

எதிரிகளால் உண்டான காரியத்தை புத்திசாலித்தனமாக விளங்குவீர்கள். தொழில் உற்பத்தியின் அளவு அதிகமாக இருக்கும். நிலுவைப்பணம் அதிர்ஷ்டவசமாக கிடைக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி களைகட்டும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க தாமதம் உண்டாகும். சகோதரர் வழியில் ஒற்றுமை பலப்படும். அவர்களும் உங்களுக்கு உதவி செய்வார்கள். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்கும். ஆயுதங்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்குவார்கள்.

மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். கணவன் மனைவிக்குள் பிரச்சனை இருக்காது.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது  பச்சை ஆடை அணிய வேண்டும். வெளிர்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சித்தர் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிஷ்ட எண் 5 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் வெளிர் பச்சை மற்றும் நீலம் நிறம்.

 

Categories

Tech |