மகரம் ராசி அன்பர்களே…! செய்யும் செயலில் தடுமாற்றம் ஏற்படும்.
பணிகளில் பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். திட்டமிட்டு எதையும் செய்ய வேண்டி இருக்கும். தொழிலை கவனமாக பார்க்கவேண்டும். கால அவகாசம் அனைத்து விஷயங்களுக்கும் தேவைப்படும். முக்கியமான செலவுகளுக்காக கடன்கள் பெறக்கூடும். மனைவியின் உதவி கிடைக்கும். குடும்பத்தாரின் உதவி கிடைக்கும். சகோதரர்களின் ஒற்றுமை நாள் காரியம் நல்லபடியாக நடக்கும்.கோபம் படபடப்பு இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும். திடீர் சலவை தயவுசெய்து தவிர்க்கப்பாருங்கள். மாணவக் கண்மணிகள் உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும். அறிவுரை யாருக்கும் சொல்ல வேண்டாம்.
காதலில் உள்ளவர்களும் நிதானமாக இருக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு கொடுக்கும்.அப்படியே சித்தர் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண்-3 வட்டம் 5. அதிர்ஷ்டநிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.