மீனம் ராசி அன்பர்களே…! மனதில் இனம்புரியாத சஞ்சலம் ஏற்படும்.
மாறுபட்ட கருத்து உள்ளவர்களிடம் ஜாக்கிரதையாக பேச வேண்டும். தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும்.காலம் கடந்துதான் ஒவ்வொரு வேலையும் செய்ய வேண்டும். புதிய இடங்களில் செலவு அதிகமாக இருக்கும். பிள்ளைகளை நல்ல செயல் பெற்றோருக்கு பெருமை தேடிக் கொடுக்கும். காரிய வெற்றி இருக்கும். குடும்பத்திலும் அமைதி இருக்கும். விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் சிறப்பான பலனை பெறுவர். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை சுமூகமாக இருக்கும். பூமி வீடு தொடர்பான விஷயங்களில் நல்ல முடிவு இருக்கும்.
நல்ல வரன்கள் திருமணத்திற்காக வரும்.காதலில் உள்ளவர்களுக்கு செயல்கள் வருந்தத்தக்க நிலையில் இருக்கும். மாணவ செல்வங்களுக்கு கல்வியில் ஆர்வம் கூடும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம்பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சித்தர் வழிபாட்டையும் குருபகவான் வழிபாடு மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென் கிழக்கு. அதிஷ்ட எண் 2 மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் நீலம் பச்சை மற்றும் நீலம் நிறம்.