மீனம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் ராசிக்கு பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் கவனமாக இருக்கவேண்டும்.
உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளைப் பெறமுடியும் என்றாலும், உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் நல்ல நிலையில் நடைபெற்று எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவ மாணவியர்கள் கல்வியில் நல்ல அறிவாற்றல் பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். குருபகவானுக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வதாலும் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.