Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! நாட்டம் உண்டாகும்…! தியானம் தேவை…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! செயலில் நிதானமான போக்கு காணப்படும்.

லட்சியத்துடன் எதிலும் ஈடுபடுவீர்கள். தொழிலில் திருப்தி இருக்கும். உபரி பணவரவு இருக்கும் சேமிக்கும் தன்மை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர் கேட்ட பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தி செய்வீர்கள். சுப செய்தி முன்னேற்றமான நிலையில் இருக்கும். எந்த ஒரு முடிவையும் சட்டென்று எடுக்காமல் யோசித்து எடுக்க வேண்டும். வீடு மனை இந்த விஷயங்களில் அவசரம் காட்டாமல் இருக்க வேண்டும்.எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்யவேண்டும். பொது விஷயங்களைப் பேசும் பொழுது கவனம் வேண்டும். பணவரவு திருப்தியைக் கொடுக்கும். சகோதரனால் லாபம் ஈட்டுவீர்கள்.

யாரிடமும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். மாணவக் கண்மணிகள் துணிச்சலுடன் ஈடுபடுவீர்கள். கல்வியில் ஆர்வம் கூடும். விளையாட்டுத் துறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அல்ல தானமாகக் கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிஷ்ட எண் 6 மற்றும் 8. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் இளம் சிவப்பு நிறம்.

 

 

 

Categories

Tech |