Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! விருப்பங்கள் நிறைவேறும்…! மனதில் மகிழ்ச்சி நிலவும்…!

ரிஷபம் ராசி அன்பர்களே…! இன்று உங்களின் விருப்பங்கள் நிறைவேறும், அதனால் மனதில் மகிழ்ச்சி நிலவும்.

தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். பணி தொடர்பான பயணம் காணப்படுகின்றது. இன்று உங்களின் பணிகளை முடிக்க திருப்தியான  நேரம் உங்களின் கையில்  இருக்கும். தகவல் தொடர்பில் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதில் அதிக கவனம் செலுத்துங்கள். உறவில் நல்லிணக்கம் பராமரிக்க இது மிகவும் அவசியம் ஆகின்றது. இன்று பணப்புழக்கம் சீராக இருக்கும் என்றாலும் பணத்தை நீங்கள் பயனுள்ள வகையில் செலவு செய்ய முடியாது. தலைவலியால் பாதிக்கப்படலாம். தியானம் அல்லது யோகா மேற்கொள்வது சிறந்த பலனை கொடுக்கும்.

Categories

Tech |