Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! செலவுகள் அதிகரிக்கும்..! அதிர்ப்திக்கு ஆளாவீர்கள்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று பிறரின் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்துக்கொள்ள வேண்டும்.

சேமிப்பு பணம் அதிகமாக செலவுக்கு பயன்படும். ஒவ்வாத உணவுகளை எப்பொழுதும் உண்ண வேண்டாம். வயிறு சம்பந்தமான சில பிரச்சனைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். எந்த பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியாமல் மேலதிகாரிகளின் அதிர்ப்திக்கு ஆளாக நேரிடும்.

அடுத்தவர்களின் பிரச்சனையில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். உடன் இருப்பவர்களிடம் வீண் பிரச்சனைகள் எதுவும் வேண்டாம். வாக்குவாதங்களும் செய்ய வேண்டாம். கணவன் மனைவி இருவரும் பேசி எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டும். பெரியோர்களை மதிக்க வேண்டும். பிரச்சினைகளை சமாளித்து விடுவீர்கள். வீடு மற்றும் வாகனம் வாங்கக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர்நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். அடர்நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் நல்ல நாளாக அமையும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: அடர்நீலம் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |