Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! முயற்சி இருக்கும்…! பண வரவு உண்டாகும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! புதிய முயற்சிகளை செயல்படுத்த விரும்புவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் கூடுதல் நேரம் பணிபுரிவீர்கள். சராசரி அளவில் பணவரவு இருக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வர காலதாமதமாகும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் இருக்கும். தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்லவேண்டும். உத்தியோகத்தில் ஓரளவு உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு திருப்தியைக் கொடுக்கும். ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். தொலைதூரத் தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்வது நல்லது. நெஞ்செரிச்சல் போன்ற சூழ்நிலையை சந்திக்க வேண்டியிருக்கும்.

மாணவ கண்மணிகளுக்கு எண்ணற்ற மகிழ்ச்சி ஏற்படும். கல்வியில் மிகப்பெரிய வெற்றி வாய்ப்பு கிட்டும். திருமணம் சூழல் அமையும்.காதலில் உள்ளவர்களுக்கும் சிறப்பான தருணங்கள் அமையும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிஷ்ட எண் 1 மற்றும் 5. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மட்டும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |