கும்பம் ராசி அன்பர்களே…! மதிநுட்பத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.
தொழில் வியாபாரம் செழித்து பணவரவு அதிகரிக்கும். சமூகத்தில் புதிய அந்தஸ்து கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் பாராட்டு பெறக்கூடும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். உடல் ஆரோக்கியம் நல்லபடியாக இருக்கும். பணம் பல வழிகளில் வந்து சேரும். கையில் தாராள பணவரவு இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியடையும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் மேலோங்கும். பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும். சிலர் உங்களை சீண்டிப் பார்க்கக்கூடும். கோபமான பேச்சை முற்றிலும் தவிர்க்கப் பாருங்கள். வாக்கு வாதங்களை தவிர்க்கவும். இறைவழிபாடு வேண்டும். மனதார நினைத்த பெண்ணை கரம் பிடிக்க வாய்ப்பு அமையும்.
காதலில் வெற்றி பெறும் சூழல் அமையும். காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். மாணவக் கண்மணிகள் கல்விக்காகப் போராடி வெற்றி பெறுவார்கள்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் மூன்று. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மட்டும் நீலம் நீலம்.