மீனம் ராசி அன்பர்களே…! சிலரது செயல் மறைவிற்கு வருத்தத்தை கொடுக்கும்.
லட்சிய நோக்குடன் எதையும் ஈடுபடுவீர்கள். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். உங்களுடைய ரகசியங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். தொழில் விஷயங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். கணக்கு விஷயங்களில் எச்சரிக்கை வேண்டும். தொழில் வியாபாரம் கருதி முக்கியமான பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். புதிய வீடு மனை விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலைத்துறையில் சார்ந்தவர்களுக்கு நிதானமான அணுகுமுறை வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை.ஆலய வழிபாடு போன்ற அனைத்து விதமும் நல்லபடியாக இருக்கும். மனைவியிடம் வாக்குவாதம் வரக்கூடும்.
காதலில் உள்ளவர்களுக்கு நிதானமான போக்கு வெளிப்படும். மாணவக் கண்மணிகள் சுய முயற்சியால் முன்னேற்றம் அடைவார்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண்-3 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் நீலம் மட்டும் மஞ்சள் நிறம்.