Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! ஆர்வம் உண்டாகும்…! மகிழ்ச்சி பெருகும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! குடும்ப முன்னேற்றம் கூடும் நாள் ஆக இன்றைய நாள் இருக்கும்.

கொடுக்கல் வாங்கல் அனைத்தும் சீராக இருக்கும். இல்லத்தின் அறிந்து தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். ஆர்வம் காட்டுவீர்கள். வரவு  பன்மடங்கு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒருவகையில் அலைச்சலை சந்திப்பார்கள். வீண்பழி இருக்கும் சூழல் அமையும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதம் உண்டாகும். கணவன் மனைவி இடையே வீண் மனவருத்தம் வந்து செல்லும். தேவை இல்லாத விஷயத்தை பேசிவிட்டு கோபத்துக்கு ஆளாக வேண்டாம். அக்கம்பக்கத்தில் அனுசரித்து செல்ல வேண்டும். உறவினர்களிடம் நிதானமாக அணுக வேண்டும்.

காதலில் உள்ளவர்கள் பொறுமை காக்க வேண்டும்.மாணவ செல்வங்கள் ஆசிரியர் சொல்வதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். பாடங்களை நல்லபடியாக படிக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கை நல்லபடியாக முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 7. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மட்டும் நீளம் நிறம்.

Categories

Tech |