Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! பணவரவு இருக்கும்…! தெய்வ வழிபாடு உண்டாகும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! ரசனையுடன் செயலை நிறைவேற்றி விடுவீர்கள்.

குடும்ப உறுப்பினர் பாராட்டு தெரிவிப்பர். தொழில் வியாபாரத்தில் இருந்த சிரமம் விலகிச் செல்லும். எதிரிகள் தவிடுபொடி அவர்கள்.பணப் பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். தொழிலில் லாபத்தை அடைய சலுகைகளை அறிவிப்பீர்கள். பணிபுரிவோருக்கு தாமரை சலுகை வந்து சேரும். சக ஊழியர்களிடம் கவனம் வேண்டும். பிரச்சனைகள் தீர்ந்து நல்ல நிலை உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக இருக்கும். நல்ல வரன் வந்துசேரும். உற்றார் உறவினர் வருகை இருக்கும் மகிழ்ச்சி பெருகும்.

மாணவக் கண்மணிகள் சிரமமெடுத்து பாடங்களை படிக்க வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கும் சிறப்பான தருணங்கள் அமையும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண் ஒன்றுமட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் நீலம்  நிறம்.

Categories

Tech |