Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! சிறப்பு பெறுவீர்…! வெற்றி இருக்கும்…!!

கன்னி ராசி அன்பர்களே…! தனலாபம் ரொம்ப ரொம்ப சிறப்பாக இருக்கும்.

சுமூகமான நாளாக இருக்கும். தெய்வத்தின் பரிபூரணமான அருள்  இருக்கும். இஷ்டதெய்வ அருள் இருப்பதால் எந்த காரியத்திலும் வெற்றி இருக்கும். உத்தியோகத்தை எந்த செய்தியும் இனியதாக இருக்கும். பெரியவர்களின் அருளும் ஆசியும் இருக்கும். எண்ணிய காரியங்கள் நல்லபடியாக நடக்கும். ஏற்றம் தரும் நாளாக இருக்கும். பெண்களால் நன்மை ஏற்படும். வழக்கத்தை போலவே கூடுதலாக லாபம் உண்டாகும். உடலை சோர்வாக வைத்துக்கொள்ள வேண்டாம். பொருள் வரவும் இருக்கும். வெளிப் பயணம் செல்ல நேரிடும். வெற்றி பெற தடைகளைத் தாண்டி உழைப்பீர்கள். பெரியவர்களின் ஆலோசனைப் படி நடந்துக் கொள்வீர்கள். வாக்கு வன்மையால் எல்லா விஷயங்களும் சரிவரும் நடக்கும். சுபகாரியங்கள் வரக்கூடும்.

காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு கூடுதலான அளவில் முன்னேற்றம் இருக்கும் படிப்பில். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சித்தர் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |