Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! பதவி உயர்வு இருக்கும்…! சம்பளம் இரட்டிப்பாகும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! தொலைதூர தகவல்களால் நல்ல உற்சாகம் பிறக்கும்.

மனைவியின் ஒத்துழைப்பால் மனமகிழ்ச்சி ஏற்படும். சகோதர வழியில் நல்லதைப் பெற்று கொள்வீர்கள். நண்பர்களின் உதவி பரிபூரணமாக இருக்கும். புதிய உத்தியோக வாய்ப்பு ஏற்படும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் இருக்கும். தொழில் வியாபாரமும் சீராக இருக்கும். பழைய பாக்கி வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது இருந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். ஆலயம் சென்று வருவது ரொம்ப நல்லது. மனதில் இறைவனை பரிபூர்ணமாக வழிபட வேண்டும். பெரிய முதலீடு பயன்படுத்தி எந்த வேலையும் செய்யவேண்டாம். சின்ன கடன்கள் வாங்க கூடிய சூழல் இருக்கும்.

காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாகவே இருக்கும். மாணவக் கண்மணிகளுக்கும் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் நீலம் மட்டும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |