Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! தனவரவு இருக்கும்…! பொறாமைகள் பெருகும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! உற்றார் உறவினர்களின் ஆதரவு பெற முடியாமல் போகலாம்.

வீடு மாறும் சூழ்நிலை உருவாகும். பணிபுரியும் இடத்தில் சில பிரச்சனைகள் உருவாகும் அமைப்பு இருக்கு எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளாமல் போக முடியும். தொழில் வியாபாரத்தில் சில போட்டிகள் சந்திக்க வேண்டியிருக்கும். மற்றவர்கள் உங்களை பார்த்து பொறாமை படக்கூடும். புதிய நபர்களின் அறிமுகம் இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தாய் தந்தையரை மதித்து நடக்க வேண்டும். தந்தையிடம் எந்த வாக்குவாதம் வேண்டாம். உறவினரின் வருகை இருக்கும். குடும்ப செலவை கட்டுப்படுத்த பாருங்கள். வெளியூர் பயணம் பொழுது பாதுகாப்பு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பணம் விஷயத்தில் யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

காதலில் உள்ளவர்களுக்கு வெளிப்பாடு சிறப்பானதாக இருந்தாலும் பேச்சில் நிதானம் வேண்டும். மாணவக் கண்மணிகள் முயற்சியின் பெயரில் வெற்றி பெறமுடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் சிறிதளவு தயிர் சாதத்தையும் அன்னமாக வைத்து வாருங்கள் தோஷங்கள் நீங்கி வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |