மேஷம் ராசி அன்பர்களே…!
இன்று கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடியும். சொந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் நல்லச் செய்திகளை பெறுவார்கள். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை மேன்படக் காண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேலையில் முன்னேற்றத்தை காண்பார்கள்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.