Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! சிறப்பாக இருக்கும்…! காதல் கைகூடும்…!!

கன்னி ராசி அன்பர்களே…! உல்லாசமான சுற்றுலா செல்ல திட்டம் தீட்டுவீர்கள்.

நெலி பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படுத்திக் கொள்வீர்கள். மனைவியின் உதவியை பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும். செல்வம் சேரும். செல்வாக்கு உயரும். நீங்கள் நினைத்ததை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள்.நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களைச் செய்து முடித்து திறமைகளை வெளிப்படுத்துவார்கள். மற்றவர்கள் பார்வையில் படும்படி பணத்தை எண்ண வேண்டாம். பணவரவு சீராக இருக்கும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு நல்லது நடக்கும்.அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி இருக்கும். உத்யோகத்தில் பணிபுரியும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். பிராகாரம் மந்தமாக இருந்தாலும் பிரச்சனை இல்லை. தொழில் கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்லுங்கள்.

கல்வியில் நினைத்ததை விட கூடுதலாக வெற்றி பெறுவீர்கள். காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாகவே இருக்கும். கணவன் மனைவியிடையே பிரச்சனை இல்லை. உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர்சாதம் தானமாக கொடுத்து வாருங்கள் மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 3. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |