ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று சுபமான நாளாக செல்லும்.
பல புதிய வாய்ப்புகள் உங்களை நோக்கி வரும். புதிதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் நல்லச் செய்திகளைப் பெறுவார்கள். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடியும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். பணவரவு இருந்தாலும் செலவினங்களும் சற்று கூடுதலாகத்தான் இருக்கும். உத்தியோகத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.