மிதுனம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் ராசிக்கு இனிமையான நாளாகும்.
சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை மேம்படக் காண்பீர்கள். நீண்ட நாட்களாக தாமதப்பட்டுவந்த சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வருவதற்கான உகந்தநாள் இன்று. பெண்களுக்கு இனியநாள் இன்று. நண்பர்களால் ஆதாயமும், அனுகூலமும் உண்டாகும். உடல்நலம் சீராக இருந்துவரும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 8.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.