Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! தனவரவு இருக்கும்…! வேலைப்பளு இருக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! தடைகளும் தாமதமும் அதிகரிக்கும் நாளாக இருக்கும்.

சேமிப்புகள் குறையக்கூடும். குடும்பத்தை அனுசரித்து செல்ல வேண்டும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். பயணங்கள் செல்லும் பொழுது கவனமாக செல்லுங்கள். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். மற்றவர்களுக்கு படங்கள் எதுவும் பெற்றுக் கொடுக்க வேண்டாம். பண பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டாம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடும் பொழுது எச்சரிக்கையாக போடவேண்டும். வராத பணத்தை வைகைக்கு வந்தாலும் கவனம் வேண்டும். செலவு கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்களில் ஓரளவு நல்லதே நடக்கும். வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நண்பர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும். ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

கணவன் மனைவிக்குள் கூடிப்பேசி எந்த ஒரு முடிவையும் எடுங்கள். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே வெளிப்படுத்த வேண்டும். மாணவக் கண்மணிகள் நல்ல முறையில் பாடங்களைப் படியுங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை ஆனா தானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிஷ்ட எண் 6 மற்றும் 8. அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்.

 

Categories

Tech |