கடகம் ராசி அன்பர்களே..! என்று குடும்பத்தில் மகிழ்ச்சி கொடும் நாளாக அமையும்.
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகத்தில் தங்களின் திறமைக்கேற்ப அங்கீகாரம் கிடைக்கும். பல புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடியும். கணவன் மனைவி ஒற்றுமை அன்யொன்யமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் மனமகிழ்ச்சியும் உண்டாகும். உடல் உஷ்ணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.