சிம்மம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் ராசிக்கு இனிய நாளாக இருக்கும்.
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வாகனத்தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடிவதாகவும், நல்ல தகவல் கிடைக்கும் நாளாகவும் இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துவந்த தனவரவு உண்டாகும். மனதில் மகிழ்ச்சி நிலவும். முகம் பிரகாசமாக இருக்கும். எடுக்கும் காரியங்களில் வெற்றி நிச்சயம். இறைவன் அருள் உங்களுடன் துணைநிற்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.