Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! குடும்பத்தில் அன்பு கூடும்…! கல்வி பெருகும்..!

கன்னி ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் பேச்சிற்கு சமுதாயத்திலும், குடும்பத்திலும் நல்லப்பெயர் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும். உயர்கல்வியில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான பல புதிய பாதைகள் தென்படும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருந்தவரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடிவதாகவும், நல்ல தகவல் கிடைக்கும் நாளாகவும் இன்றையநாள் இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6.
அதிர்ஷ்டமான நிறம்: காவி நிறம்.

Categories

Tech |