துலாம் ராசி அன்பர்களே..!
இன்று உத்தியோகத்திலுள்ளவர்கள் வேலையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துவந்த தனவரவு உண்டாகும். வாகன தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் மனமகிழ்ச்சியும் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் நிறம்.