விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு பல புதிய வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும் இனிய நாளாக இருக்கும்.
சொத்துக்கள் வாங்குவது திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது ஆகியவைகள் வெற்றி தருவதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.