Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! இலக்கை அடைவீர்…! மகிழ்ச்சி கூடும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! உங்களின் சுய கவுரவம் பாதுகாத்திட வேண்டும்.

தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய கால அவகாசம் தேவைப்படும்.குடும்பத்திற்கான பணச்செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மித வேகத்தை கடைபிடிக்க வேண்டும். வீட்டில் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்ட வேண்டும். குடும்பத்தில் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தடைப்பட்ட காரியம் சாதகமாக இருக்கும். பணவரவு இரட்டிப்பாக கிடைக்கும். வருமானம் வழியும் தேடிக் கொள்வீர்கள். இறைவனின் பரிபூரணமான அருள் இருக்கும். பிரச்சனைகளின் முடிவையும் கண்டுபிடிப்பீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். உங்களை புகழ்ச்சி செய்பவர்களிடம் விலகி இருங்கள்.

காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். மாணவக் கண்மணிகளுக்கு சிறப்பான தருணமாக அமையும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண்-3 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |