தனுசு ராசி அன்பர்களே..!
இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். வாகன வகையில் சுப செலவுகள் உண்டாகும்.
கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூட்டுத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: சாம்பல் நிறம்.