Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! பொறுமை தேவை…! வெளிப் பயணம் கூடும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! உங்களுக்கு சிலர் தவறான ஆலோசனை சொல்ல கூடும்.

அவப்பெயர் வராத வகையில் செயல்பட வேண்டும். புத்தி கூர்மையால்  மட்டுமே இன்றைய நாள் சிறப்பு அடையும். தொழிலில் போட்டிகள் இருக்கும். பணம்  கிடைப்பதில் தாமதம் இருக்கும். தியானம் செய்வதில் மன அமைதி கிடைக்கும். பயணம் பொழுதும் வாகனத்தில் செல்லும் பொழுதும் எச்சரிக்கை வேண்டும். மிகவும் வேண்டியவர்களை பிரிய வேண்டியிருக்கும். வலிய சென்று உதவுவதால் வீண் பிரச்சினை வரும். அரசியலில் உள்ளவர்கள் சாதகமான பலனைப் பெறுவீர்கள். பயணங்கள் செல்வதால் வீண் அலைச்சலைத் தவிர்க்க பாருங்கள். மனதிற்கு பிடிக்காத அவர்களை சந்திக்க நேரலாம். ரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

காதலில் உள்ளவர்கள் நிதானமாக இருக்க வேண்டும். மாணவக் கண்மணிகள் செய்யும் செயலைத் திருந்த செய்ய வேண்டும். மாணவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |