மகரம் ராசி அன்பர்களே..!
இன்று உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப் பெறுவீர்கள்.
குடும்பத்தில் பேச்சுவார்த்தையில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது. உடன்பிறந்தவர்களுடன் ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். சற்று அலைச்சலுடன்கூடிய நாளாக இன்றைய நாள் இருந்தாலும், மனநிம்மதியும் வருமானமும் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன் மனைவி உறவுநிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீலம் நிறம்.