கும்பம் ராசி அன்பர்களே…! பொருளாதாரநிலை போற்றும் வழியில் இருக்கும்.
வசீகரமான பேச்சாற்றலால் வருமானம் பெருகும். மாணவர்களுக்கு நல்ல கல்வி தரம் உயரும். கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் இருக்கும். ஆன்மீக நாட்டம் செல்லும். எந்த ஒரு பிரச்சனையையும் தீர ஆலோசித்து முடிவு காண்பீர்கள்.நிதானமான போக்கு அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கும். வசீகரமான தோற்றத்தால் காவிரியில் வாய்ப்படும் சூழல் உண்டாகும். கஷ்டமான செயலையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள். அனைவரின் பாராட்டும் பெறுவீர்கள். குடும்ப பிரச்சனை சரியாகும். ஆடை ஆபரணம் சேர்க்கை இருக்கும். பொன் பொருள் வாங்கும் யோகம் இருக்கும். காரிய தடை விலகி செல்லும். மற்றவர்களுக்கு உதவிகளை செய்து கொடுப்பீர்கள்.
காதலில் உள்ளவர்கள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. மாணவக் கண்மணிகள் கல்வியில் அதிக நாட்டம் உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை ஆனால் தானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண் 7 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் இளம் மஞ்சள் மற்றும் பச்சை நிறம்.