கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் மனஅழுத்தம் சற்று கூடுதலாக இருக்கும்.
குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கல்வி திறன் பளிச்சிடும். கணவன் மனைவி உறவு நிலை நன்றாக இருக்கும். உடல்நலம் சீராக இருந்துவரும். இன்று சற்று அலைச்சல் இருந்தாலும் அதற்கேற்ற ஆதாயம் உண்டாகும். சுயதொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.