விருச்சிகம் ராசி அன்பர்களே…! சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள் ஆக இருக்கும்.
குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களுடைய யோசனை கேட்க மற்றவர்கள் நடப்பார்கள். நேற்றைய பிரச்சினை நல்ல முடிவை கொடுக்கும். பிரச்சனையில் இருந்து விடுபடும் நாளாக இருக்கும். உடல்நிலையில் சின்ன சின்ன பிரச்சனை இருக்கும். சரியான உணவு கண்டிப்பாக வேண்டும். கதிர் வீச்சு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். கடன் பிரச்சினையும் ஓரளவு இருக்காது. எதிரிகளின் தொல்லையும் இல்லை. நிதானமாக எதையும் மேற்கொள்ளுங்கள் நல்லது கண்டிப்பாக நடக்கும். பெரிய முதலீடுகளை இப்பொழுதைக்கு பயன்படுத்த வேண்டாம். பெரிய தொகையை கடனாக வாங்க வேண்டாம். பழைய சொத்து பிரச்சனை நல்ல முடிவை கொடுப்பதாக இருக்கும். பொருளாதாரம் சீரான நிலையில் செல்லும். உழைப்பில் ஆர்வம் கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் எப்போதும் இருக்கட்டும். அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும். யாரிடமும் வாக்குவாதம் வேண்டாம். பெரியவர்களை மதித்து நடப்பது ரொம்ப நல்லது.
காதலில் உள்ளவர்கள் நிதானமான செயல்பாட்டு மூலம் வெற்றியை எட்டிப் பிடிப்பீர்கள். மாணவச் செல்வங்கள் நல்லபடியாக படியுங்கள்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை நல்ல தானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் நீல நிறம்.