Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! உழைப்பு கூடும்…! பணவரவு இருக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! பணவரவு திருப்தி தரும் வகையில் இருக்கும்.

பக்கத்தில் இருப்பவர்கள் உங்கள் செயலுக்கு ஆதரவளிப்பார்கள். உத்யோகத்தில் லாபம் உண்டாகும். மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். எந்த ஒரு வேலையும் அசராமல் செய்து முடிப்பீர்கள். மற்றவர்கள் பொறாமை படுவார்கள் உங்களை பார்த்து. திருமண சுபகாரியங்களை பல இடையூறுகள் பின் வெற்றி அடையும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் பாதிப்படையாது. கூட்டுத் தொழிலில்  கவனம் வேண்டும். நிதானமான கருத்து உள்ளவர்களிடம் சரியான முறையில் அணுகுங்கள். தேவையில்லாத காட்சிகளை பரிமாறும் பொழுது கவனம் வேண்டும். வாக்கு வாதங்களை முற்றிலும் தவிர்க்கப் பாருங்கள். தனுசு ராசிக்காரர்கள் கடுமையான உழைப்பாளி.சரியான முறையில் ஈடுபட்டு செயல்களை முடித்தால் வெற்றி நிச்சயம். வசீகரமான தோற்றத்தையும் கொண்டவர்கள். எந்த காரியத்திலும் அலட்சியம் காட்டக்கூடாது. யாரையும் கேலி கிண்டல் செய்யக்கூடாது. குடும்பத்தை பொறுத்த வரை பிரச்சனை இல்ல.

கணவன் மனைவி இடையே கூட பிரச்சனை இல்லை சுமூகமாக இருக்கும். மாணவச் செல்வங்கள் பாடங்களை நல்லபடியாக படிக்க வேண்டும். காதலில் உள்ளவர்கள் எப்பொழுதும் போல பொறுமை காக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். முருகர் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.அப்படியே மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண் நான்கு மட்டுமே 7. அதிர்ஷ்டநிறம் பச்சை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |