Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! நட்பு உண்டாகும்…! மரியாதை பெருகும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! இனிய செய்திகள் இல்லம் வந்து சேரும் நாளாக இருக்கும்.

பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் மதிப்பும் மரியாதையும் உயரும். உத்தியோகத்தில் முயற்சிகள் கைகூடும். பயணங்களால்  அனுகூலம் இல்லாமல் இருந்தாலும் சிலரின் நட்பு உண்டாகும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது ரொம்ப நல்லது. பெரிய முதலீடுகளை பயன்படுத்துதல் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு உறங்கச் செல்ல வேண்டும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் வேண்டும்.தூரதேச பயணம் செல்லும் பொழுது உடனே மீது கவனம் வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை எடுத்துக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். குடும்பத்தைப் பொறுத்தவரை பிரச்சனை இல்லாத சூழல் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பெருகும். திருமண சுபகாரியங்கள் உண்டாகும்.விவசாயம் செய்பவர்களுக்கு முன்னேற்றம் தரும் நாளாக இருக்கும்.

காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல தருணங்கள் இருக்கும்.மாணவச் செல்வங்களுக்கும் கருவியில் முன்னேற்றத்தை ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண்-3 மட்டுமே 7. அதிர்ஷ்ட நிறம் இளம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |