Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! தெளிவு இருக்கும்…! சிந்தனை பிறக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! தனவரவு தாராளமாக இருக்கும்.

பிரச்சனை இல்லாத வாழ்வுக்கு அடித்தளம் மீட்டுக் கொள்வீர்கள். மற்றவர் பார்வை உங்கள் மீது விழும். வருங்கால நலன்கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். சேமிக்கும் எண்ணம் இருந்தாலே போதும் வாழ்க்கை வெற்றி உண்டாகும். திருமண பேச்சை நல்ல முடிவை கொடுக்கும். தொழில் வளர்ச்சிக்கு தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். சிலவிஷயம் தாமதமாக வந்தாலும் கவலை கொள்ள வேண்டாம். தெளிவான நிலையில் இருப்பீர்கள். குடும்ப அக்கறையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். செயலில் வேகம் கூடும்.உங்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்பட கூடும். கும்பம் ராசிக்காரர்கள் கருணை குணம் கொண்டவர். யாருக்கேனும் உதவிகளை செய்து கொண்டே இருப்பீர்கள். சமூக அக்கறை அதிகமாக இருக்கும். ஆனால் உதவிகளை செய்யும் பொழுது ஆள் பார்த்து செய்ய வேண்டும். வீண் பழிகளை சுமக்க நேரிடும்.

மாணவக் கண்மணிகள் சிரமமில்லாமல் பாடங்களை படிப்பார்கள். காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இன்றைய நாள் இருக்கும். காதல் கைக்கூடி கல்யாணத்தில்  முடியும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அந்த தானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரங்களில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிஷ்ட எண் 1 மற்றும் 5. அதிர்ஷ்ட நிறம் ஊதா மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |