துலாம் ராசி அன்பர்களே…! செல்வநிலை இன்று சீராக உயரும்.
அரசால் ஆதாயம் ஏற்படும். பாக்கிய விருத்தி உண்டாகும். சாதுரியமான பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். பல வகையிலும் மனைவி உதவிகளை செய்வார்கள். சொத்து விஷயங்களில் வீண் அலைச்சல் ஏற்படலாம். எதிலும் கூடுதல் கவனம் வேண்டும். முக்கிய நபரின் அறிமுகமும் நட்பும் கிடைக்கப் பெறலாம். பணவரவை அதிகரிக்கும். நன்மை தீமை பற்றி கவலைப்படாமல் துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். நிதானத்தை இழந்து விட வேண்டாம். தேவையில்லாத குழப்பத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம். வேலை வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். நல்ல வரன்கள் வரக்கூடும்.
காதலில் உள்ளவர்களுக்கு நிதானமான போக்கு வெளிப்படும். கணவன் மனைவி பிரச்சினை இல்லாமல் இருப்பார்கள். மாணவக் கண்மணிகளுக்கும் கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். ஆசிரியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெளிர் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்ட எண் 2 மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் வெளிர் மஞ்சள் மட்டும் நீல நிறம்.