விருச்சிகம் ராசி அன்பர்களே…! எல்லா விதத்திலும் ஏற்றம் தரும் நாளாக இருக்கும்.
இனிமையான பேச்சாற்றலால் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். உடல் நல பாதிப்பு சின்னதாக வந்து சேரும். மனதை ஒருநிலை படுத்துங்கள். மனம் ஒரு நிலையாகவே இருக்காது. பணவரவு சீராக இருக்கும் பிரச்சனை இல்லை. கவுரவம் அந்தஸ்து போன்ற விஷயங்கள் நல்லபடியாக இருக்கும். எதிர்பார்த்த உதவி மற்றவர் மூலம் கிடைக்கும். சுய மரியாதை அதிகரிக்கும். பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். நம்பிக்கைக்கு பாத்திரமாக நீங்கள் விளங்குவீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். காதல் வசப்படும் சூழ்நிலை இருக்கும்.
காதலில் உள்ளவர்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். மாணவ கண்மணிகளுக்கும் கல்வியில் பிரச்சனை எதுவும் இல்லாமல் இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லதே தரும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 4 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் வெளிர் பிரவுன் நிறம்.