Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! நிம்மதி இருக்கும்…! பணவரவு இருக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! தீவிர தெய்வபக்தி ஆள் மனதில் நிம்மதி கூடும்.

புத்திர பாக்கியம் ஏற்படும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் உண்டாகும். புனித பயணம் மேற்கொள்ளலாமா என்ற சிந்தனை இருக்கும்.தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் லாபம் இருக்கும். உள்ளம் உற்சாகமாக தான் இருக்கும். உத்தியோகத்தில் கூட்டாளியுடன் அனுசரித்து செல்ல வேண்டும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். தேவையில்லாத இடங்களில் வீண் பழி சுமக்க நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை பார்க்க வேண்டும். வீண் அலைச்சலைத் தவிர்க்க பாருங்கள். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நிம்மதி குறையும். நிதி மேலாண்மையில் கவனம் இருக்கட்டும். அவசர அவசரமாக எந்த வேலையிலும் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்து செல்லுங்கள். அக்கம்பக்கத்தினரிடம் எந்த வாக்குவாதம் வேண்டாம். ஞாபக மறதி அதிகமாக இருக்கும்.

காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே அணுக வேண்டும். மாணவக் கண்மணிகள் கல்வியில் வெற்றி பெறும் சூழ்நிலை இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வட மேற்கு. அதிர்ஷ்ட எண் 1 மட்டும் 3. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மட்டும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |