Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! திறமை வெளிப்படும்…! ஆதரவு கிடைக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! தனவரவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்.

பெண்கள் மூலம் எதிர்பார்த்த லாபம் இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். அனுகூலமான நாளாக இருக்கும். மருத்துவர் கைவிட்ட பிரச்சனை கூட நல்லபடியாக சரியாகும். முன்னேற்றம் இருக்கும். பிள்ளைகளுக்காக செய்யும் பணி திருப்தியைக் கொடுக்கும். அக்கம்பக்கத்தினரிடம் இருந்த தகராறு விலகிச் செல்லும். செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பிலும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். வெளிநாடு தொடர்பான பிரச்சினை சரியாகும். திறமைகள் வெளிப்படும். பூர்வீக சொத்தில் உள்ள பிரச்சனை சரியாகும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். ஏற்றுமதி துறை சார்ந்தவர்களுக்கும் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தை பொறுத்த வரை பிரச்சனை இல்ல. பிள்ளைகள் உறுதுணையாக இருப்பார்கள். கணவன் மனைவி இடையே எந்த பிரச்சினை இல்லாமல் சுமுகமாக இருக்கும்.

காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக அமையும். ஆணழகன் பணிகளுக்கும் கல்வியில் எதுவும் பிரச்சனை இருக்காது.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட நிறம் ஒன்று மட்டும் 3. அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மட்டும் வெளிர் பச்சை நிறம்.

 

Categories

Tech |