மீனம் ராசி அன்பர்களே…! வீண் விரயத்தை மட்டும் இடம் கொடுக்க வேண்டாம்.
செலவை கண்டிப்பாக குறைத்துக்கொள்ள பாருங்கள். விமர்சனங்களால் ஏற்பட்ட விரிசல் ஓரளவு சரியாகும். வீண் பழியிலிருந்து விடுபடுவீர்கள். கடன் பிரச்சனை தலை தூக்கினாலும் சாதுரியமான நோக்கம் வெளிப்படும். சாமர்த்தியம் இருக்கும். அதிகப்படியான உழைப்பு இருக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கான உயர்வு இருக்கும். பாராட்டு குவியும். உடன்பிறப்புகளும் உதவிகரமாக இருப்பார்கள். தொழிலில் உள்ள போட்டிகளும் விலகிச்செல்லும். எதிர்ப்பார்த்த அனைத்து நல்ல விஷயங்களும் நல்லபடியாக நடக்கும். சம்பள உயர்வு கிடைக்க கூடும்.எதிர்ப்புகள் விலகி மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும் குடும்பத்தில்.
காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும் பிரச்சினை இல்லை. மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சித்தர் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 8. அதிர்ஷ்டநிறம் பச்சை மற்றும் நீல நிறம்.