Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! மரியாதை அதிகரிக்கும்…! செல்வம் சேரும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! நீண்ட நாட்களாக திட்டமிட்ட காரியம் அனைத்தும் நடக்கும்.

சுகம் மட்டும் சந்தோஷம் கூடும். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். மனைவி மூலம் தனவரவு வரக்கூடும். நன்மைகள் நல்லபடியாக நடக்கும். வீடு சரி செய்வது போன்ற நல்ல விஷயங்களை செய்வீர்கள். பெற்றோர் வகையிலும் உதவிகள் கிடைக்கும். பெரியவர்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும். மனதில் தைரியம் வைத்துக்கொள்ளுங்கள் தயக்கம் கூடாது. தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். பொருளாதாரம் சீராக இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். அனைவர் மனதிலும் மகிழ்விப்பார்கள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் எச்சரிக்கையுடன் இருங்கள். பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பிரச்சனை இல்லாத உடல் அமைப்பை செய்து கொள்வீர்கள்.

காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் வைத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 4. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |