கும்பம் ராசி அன்பர்களே…! தன லாபமும் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மாணவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். மதிப்பும் மரியாதையும் கூடும். மனைவி மகளின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பெண்களின் உதவிகளைப் பெறுவீர்கள். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியம் ஏற்படும். தன்னிச்சையான முடிவு எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குறை சொன்னவர்கள் ஒதுங்கி விடுவார்கள். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். தனவரவு இருக்கும் எந்த வித குறையும் இல்லை. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இறைவனின் அருள் பரிபூரணமாக இருக்கும். சுபகாரியங்கள் உண்டாகும்.
காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக அமையும்.மாணவக் கண்மணிகளுக்கும் கல்வியில் முன்னேற்றம் இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.அப்படியே மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண் 2 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் இளம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.