சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியடையும்.
தொழில் சம்பந்தமான காரியங்களில் மிகுந்த முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் மேன்மையடையக் கூடிய நாளாகும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் நன்மையில் முடியும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பதில் லாபம் பெறுவீர்கள். படிப்பை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, அதிலும் குறிப்பாக வெளிநாட்டு வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான நல்லநாள் இன்று. இன்று உங்களின் பணி குறித்த நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: சாம்பல் நிறம்.