Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! அனுகூலம் கிடைக்கும்…! பணவரவு இருக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! அறிமுகமில்லாத எவரிடமும் பொது விஷயங்களைப் பேச வேண்டாம்.

திட்டமிட்டு எதையும் செய்ய பாருங்கள். பணியில் தீவிர கவனம் என்பது கண்டிப்பாக வேண்டும். தொழில் வியாபாரம் நடைமுறை மறந்த நிலையில் தான் இருக்கும். பணம் வரவை விட செலவு அதிகமாக இருக்கும். காலத்துக்கு ஏற்ற உணவை மாற்றிக் கொள்ளுங்கள். சரியான உணவு இருந்தால் உடலில் பிரச்சனை இல்லாமல் இருக்கும். எதிலும் தன்னம்பிக்கை வேண்டும். காரியத்தை வெற்றிகரமாக செய்ய இறைவனை நம்புங்கள். எந்த ஒரு வேலையிலும் நிதானம் வேண்டும். புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளும் கிடைக்கக்கூடும். மனைவி மூலம் எண்ணற்ற நன்மை நடக்க இருக்கும். பெண்களுக்கு சிறப்பான தருணமாக அமையும். வாங்க நினைத்த பொருளை வாங்குவீர்கள்.

காதலில் உள்ளவர்கள் நிதானமாக பொறுமையாக எடுத்தெறிந்து பேசாமல் இருக்க வேண்டும். மாணவ செல்வங்கள் நன்கு படியுங்கள் படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் கூடும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சூரிய பகவான் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |