தனுசு ராசி அன்பர்களே…! குடும்ப உறுப்பினரின் தேவையை அறிந்து செயல்படுவீர்கள்.
பிரச்சனையை சரிசெய்ய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். துல்லியமாக எதையும் ஆராய வேண்டும். நிதானத்தை எப்பொழுதும் கைவிட்டு விடக் கூடாது. உத்தியோகத்தில் இடையூறு வராமல் பாதுகாக்க வேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது மித வேகத்தில் செல்ல வேண்டும். ஆவணங்களை எடுத்துச் செல்வது ரொம்ப நல்லது. மனதில் தைரியம் அதிகமாக இருக்கும். எதை செய்தாலும் யோசித்து செய்யுங்கள். சிக்கல் கூட தீர்த்து வைப்பீர்கள். குடும்பத்தாரின் பார்வையில் நீங்கள் முன்னேற்றப் படுவதாகத் அறிவீர்கள். உங்களுக்கு சாதகமான நிலையே இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பணவரவை பெருக்கிக் கொள்வீர்கள். கூடுமானவரை தாய் தந்தையரிடம் வாக்குவாதங்களை செய்ய வேண்டும். சுப காரியங்களும் உண்டாகும். திருமணம் நல்லபடியாக நடக்க இறைவனின் அருள் பரிபூரணமாக இருக்கும்.
கணவன் மனைவி இருவருக்கும் நெருக்கமான சூழல் இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக அமையும். மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் மிகுந்த ஆர்வம் இருக்கும். விளையாட்டில் நாட்டம் செல்லும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சூரியபகவான் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அந்த தானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண் 3 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.