Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! அன்பு கூடும்…! தன்னம்பிக்கை இருக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! நண்பர்கள் உறவினர்கள் பக்கபலமாக அமையக்கூடும்.

நண்பர்களிடம் முக்கியமான விஷயங்களை பேசக்கூடும்.உதவிகள் உங்களுக்கும் கிடைக்கும் மற்றவர்களுக்கும் நீங்கள் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல அனுகூலங்கள் ஏற்படும். கவனத்துடன் எப்பொழுதும் இருக்க வேண்டும். பண பரிவர்த்தனை அளவுடன் இருக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம். சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ளுங்கள். ஆடம்பர செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். குடும்பத்தில் திடீர் குழப்பம் தலைதூக்கும். தேவையில்லாத பேச்சுக்களை தயவு செய்து பேச வேண்டாம். அமைதியாக இருக்க முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள். எவரிடமும் வாக்குவாதங்கள் இல்லாமல் நடக்க பாருங்கள்.கணவன் மனைவி ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். அனுசரித்து செல்ல வேண்டும். சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபம் கூடாது. பிள்ளைகள் நலனில் அக்கறை வேண்டும்.

காதலில் உள்ளவர்கள்  நிதானத்தை செயல்படுத்த வேண்டும். மாணவக் கண்மணிகளுக்கு செயலில் வேகம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சூரிய பகவான் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 8. அதிர்ஷ்டநிறம் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்.

 

Categories

Tech |